Divine Temple Clock

DIVINE TEMPLE CLOCK- ELECTRONIC TEMPLE ALARM

 

For Enquiry Click Here:

Price Rs. 6500/-

தெய்வீக இசை கடிகாரம் தமிழ் பஞ்சாங்கத்துடன் மணிக்கு ஒரு மந்திரம்

சுமார் 10 ஆண்டுகளாக 12000 க்கும் மேற்பட்டகோவில்களில் இறைவன் திருவருளால் இந்த தெய்வீக இசைக்கடிகாரம் மணிக்கு ஒரு மந்திரம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

1. மணிக்கு ஒரு முறை ஊர் பெயர் & கோவில் பெயர், நேரம் , தமிழ் பஞ்சாங்கம் மற்றும் ஸ்லோகங்கள்/ மந்திரங்கள்/பாடல்கள்/பொன்மொழிகள் ஒலிபரப்பாகும்

2. காலை 6 மணி,7 மணி மற்றும் 9 மணிக்கு தமிழ் தேதி மற்றும் தமிழ் பஞ்சாங்கம் (தேதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், பண்டிகை நாட்கள் மற்றும் வாழ்த்துக்கள்) ஒலிபரப்பாகும்

3. தானாகவே காலை 6 மணி மற்றும் மாலை 6 மணி நேரங்களில் பாடல் போடும் வசதி உள்ளது. (குறிப்பு ஆர்டர் செய்யும் போது குறிப்பிடவும்)

4. கோயில்களில் இருக்கின்ற பழைய ஆம்ப்ளிபையருடன் (அதிகபட்சமாக 250W Amplifier ) தாங்களே எளிதாக இணைத்து கொள்ளலாம்.

5. கோயில்களின் விசேஷ நாட்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யலாம். (குறிப்பு ஆர்டர் செய்யும் போது குறிப்பிடவும்

6. மேலும் 1000க்கும் மேற்பட்ட ஸ்லோகங்கள் பதிவு செய்து தருவதால் இன்று கேட்ட சுலோகம் ஆனது மறுபடியும்  கேட்க ஒரு மாதம் காலம் ஆகும். சிவன் கோவில்களில் குறிப்பாக 1250 திருமுறை பதிகபாடல் பதிவு செய்து தரப்படும்

7. Order செய்த முதல் வருடம் தமிழ் பஞ்சாங்கம் பதிவு செய்துதரப்படும் அடுத்த 3 வருடங்களுக்கான தமிழ் பஞ்சாங்கத்தை எங்களது Google Drive Link லிருந்து தாங்களே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

8. தங்களின் கோவில் பள்ளி அருகில் இருப்பின் பள்ளி நேரங்களில் திருக்குறள் மற்றும் விளக்கவுரை பதிவு செய்து கொள்ளலாம். (குறிப்பு ஆர்டர் செய்யும் போது குறிப்பிடவும்)

SIVAN TEMPLE

1. Appar Devaram cut

2. Devaram cut

3. Thiruvasagam cut

4. Thirumanthiram

5. Thirupalliezhuchi cut

6. 9 th thirumurai cut

7. 254 siva Temples
pathigam Each one

8. 63 Nayanmar history

9. Sivan full songs

AMMAN TEMPLE

1. Abirami Anthathi

2. Amman Slogam

3. Amman Songs

4. Amman Cut Songs

5. Amman Suprabhatham

6. Kanakathara Stothram

7. Mahalakshmi Ashtakam

8. Durga Suktam, Lalitha Sahasranamam

9.  Amman Mantras

MURUGAR TEMPLE

1. Thirupugazh

2. Murugar TMS Cut Songs

3. Kanda Sasti Kavacham

4. Kanda Guru Kavacham

5. Kandar Anuboothi

6. Kandar Alangaram

7. Shanmuga Kavacham

8.  Pamban Swamigal –                        Kumarasthavam

9.  Murugar Namavali/Potri

VINAYAGAR TEMPLE

1. Vinayagar Slogams

2. Vinayagar Agaval

3. Vinayagar Cut Songs

4. Vinayagar Full Songs

5. Vinayagar Suprabhatham

6. Nadhaswaram

7. Vinayagar Potri

PERUMAL TEMPLE

1. Suprabhatham

2.  Bhagavat Gita- Verse

3. Thirupallandu

4. Thirupavai

5.  Anjaneyar and Ramar Cut Songs

6. Perumal  & Narasimhar Slogam

7. Kanakathara Stothram and Mahalakshmi Ashtakam

8. Perumal Cut Songs

9. Krishnar Quotes

10. Vishnusahasranamam

11. Krishnar Songs

12. Mahalakshmi Songs

THIRUKURAL

1. Thirukural -1330 With Explanation

How to Set Date and Time 

Call

Sales: +91 9791088996

Office Time: 10 AM to 6 PM

Lunch Time: 1.30 PM-2.30PM

Sunday Holiday

Address

No.3, 1 st street, Gandhi Nagar, Kaveri Salai, Kodungaiyur, Chennai – 600118, Tamilnadu, India

Email

revaspirituals@gmail.com

revotronicsindia@gmail.com